தமிழகம்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பாடுபட்டவர்களுக்கு விருது..

தஞ்சையில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பாடுபட்டவர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விருதாளர்கள் http://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும் கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் 26.10.2025 அன்று பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.




