தமிழகம்

ஜவ்வாது மலையில் தங்கக்காசு புதையல் கண்டெடுப்பு!

  • திருவண்ணாமலை மாவட்டத்தின் ஜவ்வாது மலை பகுதியில் உள்ள கோவிலூர் சிவன் கோயிலில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,
  • தொழிலாளர்கள் கருவறை அருகே மண் அகழ்ந்தபோது தங்கக்காசுகள் அடங்கிய புதையல் கிடைத்துள்ளது.
  • இந்த கோவில் 3ஆம் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாக வரலாற்று ஆதாரங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button