தமிழகம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து சவரன் ரூ.1,16,640க்கு விற்பனை..!

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து சவரன் ரூ.1,16,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,580க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியில் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.




