தமிழகம்

அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.2,446 கோடி ஒதிக்கீடு!

  • தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் ஓய்வூதியதாரர்களுக்காக ரூ.2,446 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கி அரசாணை வெளியீடு
  • 2024 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற 6,867 பேருக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வூதிய பலன்கள் வழங்க இந்த நிதி பயன்படுத்தப்படும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button