தமிழகம்

அதிரடியாக உயரும் ஆபரணத் தங்கத்தின் விலை.. சவரனுக்கு ரூ.1,440 கூடி ரூ.1,18,880க்கு விற்பனை!

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து சவரன் ரூ.1,18,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து சவரன் ரூ.1,18,880க்கு விற்கப்படுகிறது. அதே போல், ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ரூ. 14,860க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கும் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.10,000 உயர்ந்து ரூ. 3,00,000க்கு விற்பனையாகிறது. 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button