தமிழகம்
ரூ.9,000 கோடி – டாடா மோட்டார்ஸ் கார் ஆலை திறப்பு!

- ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள டாடா மோட்டார்ஸ் கார் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- இதன்மூலம் 5,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ரூ.9,000 கோடி முதலீட்டில் உருவான இந்த ஆலையின் அடிக்கல் 2024 செப்டம்பர் 28 அன்று நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது




