தமிழகம்
தாயுமானவர் திட்டத்தில் தளர்வு..

- இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் ‘தாயுமானவர் திட்டம்’ கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த திட்டத்தில்…
- திட்டத்திற்கான வயது வரம்பை 70-ல் இருந்து 65 ஆக குறைத்துள்ளது தமிழ்நாடு அரசு
- இப்போது, 65 வயதிற்கு மேற்பட்ட முதியோரும், மாற்றுத்திறனாளிகளும் இந்த திட்டத்தின் கீழ் பயனடையலாம்




