தமிழகம்
அரசு அதிகாரிகளை இடமாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு!

- தமிழ்நாடு உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே மாவட்டத்தில் அல்லது சொந்த மாவட்டத்தில் பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- இந்த உத்தரவு மருத்துவர்கள், பொறியாளர்கள், மே மாத ஓய்வுபெறுவோருக்கு பொருந்தாது எனவும் தெரிவிப்பு




