தமிழகம்
டிஜிட்டல் மோசடிகளுக்கு ரூ.25,000 வரை இழப்பீடு!

- டிஜிட்டல் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தக் கேள்வியும் கேட்காமல் ரூ.25,000 வரை இழப்பீடு வழங்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
- இந்த இழப்பீட்டை ஒரு நபர் தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பெற முடியும். மேலும், பாதிக்கப்பட்டவர்களே OTP அனுப்பி பணத்தை இழந்திருந்தாலும், இந்த நிவாரணம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.




