
- சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்.
- தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார் எனவும், இன்று மாலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாவும் மனோஜ் பாண்டியன் பேட்டி




