தமிழகம்விளையாட்டு
இந்திய அணியில் தமிழக வீரர் ஜெகதீசன்..

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு அதில் தமிழகத்தை சேர்ந்த ஜெகதீசன் இடம்பிடித்துள்ளார். காயம் காரணமாக ரிஷப் பந்த் திரும்புவதில் தாமதம் ஆவதால், அணியில் பேக்கப் கீப்பராக ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருவேளை ஜுரெல் விளையாட முடியாமல் போனால் ஜெகதீசன் பிளேயிங் 11 ல் இடம்பெறுவார். சமீபத்தில் துலிப் டிராபி அரை இறுதியில் அவர்192,52*ரங்கல் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.