தமிழகம்

திருவாரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 25-ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் நடைபெற உள்ளது. எனவே இதில் விவசாய முன்னோடிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button