தமிழகம்

இஸ்ரேலால் சித்திரவதைக்கு ஆளானதாக சுற்றுசூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் குற்றச்சாட்டு

  • காசா மக்களுக்காக உணவுப்பொருட்களை எடுத்துச் செல்ல முயன்றபோது,
  • தானும் மற்றவர்களும் இஸ்ரேலிய அரசால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக கிரெட்டா துன்பெர்க் குற்றச்சாட்டு
  • சிறையில் சுத்தமான குடிநீர் வழங்கப்படவில்லை என்றும், முக்கியமான மருந்துகள் மறுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.இஸ்ரேலால் சித்திரவதைக்கு ஆளானதாக சுற்றுசூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் குற்றச்சாட்டு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button