தமிழகம்

தங்கம் விலை சவரனுக்கு ₹1600 உயர்ந்தது.

தங்கம் விலை காலையில் சவரனுக்கு ₹1800 குறைந்திருந்த நிலையில் மாலை நேர வர்த்தகத்தில் ₹1600 அதிகரித்துள்ளது. தற்போது 22 கேரட், ஒரு கிராம் ₹11,300 க்கும் சவரன் ₹90, 400க்கும் விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது உள்ளிட்ட காரணங்களே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button