தமிழகம்
கரூர் சென்றால் கமல்..

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து கட்சியினரும் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசனும் கரூருக்கு விரைந்துள்ளார். செந்தில் பாலாஜியுடன் சென்ற அவர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களை கமல் நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.