தமிழகம்
திருப்பரங்குன்றம் மலை தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் அனுமதி.

- கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் தர்கா அருகில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்க கோரி மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், மனு தாக்கல் செய்திருந்தார்.
- இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீப தூணில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கியும் அதற்கு காவல்துறை முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்




