தமிழகம்
MSME கடன் உச்சவரம்பு உயர்வு!

- குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) வழங்கப்படும் பிணையில்லா கடன் உச்சவரம்பை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக இரு மடங்காக உயர்த்துவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
- ஏப்ரல் 1 முதல் வழங்கப்படும் மற்றும் புதுப்பிக்கப்படும் கடன்களுக்கு இந்த புதிய வரம்பு அமலுக்கு வரும் என ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்




