தமிழகம்
கூட்டணி முடிவு அறிவித்தார் விஜய்..

விஜய் தலைமையில் சட்டப்பேரவை தேர்தலை தவெக சந்திக்கும் என்று பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2026 தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கூட்டணிக்கு வரவேண்டும் என ADMK, BJP மாறி மாறி அழைப்பு விடுத்த நிலையில் அதனை தவெக நிராகரித்துள்ளது.




