தமிழகம்
ராமதாஸிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி!

என் மீது ஐயா ராமதாஸுக்கு கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள் என பாமக பொதுக் குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உருக்கமாக பேசியிருந்தார். மேலும் ஒரு தந்தையாக நீங்கள் ஆணையிடுவதை மகனாக, கட்சியின் தலைவராக நான் செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மூத்த தலைவரான அய்யா ராமதாஸ் நீண்ட உடல் நலத்துடன் இருக்க வேண்டும். BP இருப்பதால் நீங்கள் டென்ஷன் ஆக வேண்டாம், கோபம் வேண்டாம் என அறிவுறுத்தினார்.