தமிழகம்
தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழை அளவு..

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தஞ்சாவூர் 14.20 மி.மீ, திருவையாறு 22 மி.மீ, திருக்காட்டுப்பள்ளி 17மி.மீ ஒரத்தநாடு 16.20 மி.மீ, கும்பகோணம் 33 மி.மீ, பாபநாசம் 13 மி.மீ, திருவிடைமருதூர் 44 மி.மீ, பட்டுக்கோட்டை 44 மி.மீ, அதிராம்பட்டினம் 26.80 மி.மீ, மதுக்கூர் 28.80 மி.மீ, பேராவூரணி 35.80 மி.மீ, என்ன மாவட்டம் முழுவதும் சராசரியாக 548.60 மி.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.




