தமிழகம்
கரூர் துயரத்திற்குப் பின் விஜயின் முதல் போட்டோ..

சமூக ஒற்றுமைக்காக தன்னை அர்ப்பணித்த உன்னத மனிதர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என விஜய் புகழாரம் சுட்டியுள்ளார். முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் முத்துராமலிங்க தேவரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். கரூர் துயர சம்பவம் தொடர்பான வீடியோவுக்கு பிறகு முதல் முறையாக அவரது புகைப்படம் வெளியாகியுள்ளது.




