தமிழகம்
நவம்பர் 6 ல் அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம்..

சென்னை தலைமைச் செயலகத்தில் நவம்பர் 6-ம் தேதி அமைச்சர்களின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எம். பி, MLA க்களுடன் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசியல் பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கான விதிமுறைகளை வகுப்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.




