தமிழகம்
விஜய் பரப்புரையில் சிக்கி மூன்று பேர் ICU-வில் சிகிச்சை..

ஈரோட்டில் நடந்த விஜய்யின் பரப்புரையின் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு மூன்று பேர் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் அவர்கள் ICU – வில் சிகிச்சையில் உள்ளதாக தகவல்கள் தெரிகின்றன. வலிப்பு, மயக்கம், உடல் சோர்வு ஆகிய காரணங்களால் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பெண் உட்பட மேலும் சிலர் கூட்டத்திலேயே மயங்கி விழுந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




