தமிழகம்
ஷேக் ஹசினாவுக்கு மரண தண்டனை!

வங்கதேசம் வன்முறை தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு மரண தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு. மனித குலத்துக்கு எதிராகக் குற்றம் புரிந்த வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் தீர்ப்பு!டாக்கா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மொத்தமாக சுட்டுக்கொல்ல உத்தரவிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு. புதிய அரசு அமைந்தவுடன் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் உள்ளிட்ட 5 வழக்குகள் பதிவு! 2024இல் நடந்த வன்முறையின்போது 1,400 பேர் கொலை, 22,000 பேர் காயம்.-நீதிபதி




