தமிழகம்

திருக்குறள் முற்றோதல் போட்டி விண்ணப்பிக்க ஆட்சியாளர் அழைப்பு..

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் போட்டி நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் இப் போட்டியில் பங்கேற்க http//tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 30.11.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button