தமிழகம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மிஷன் ரேபிஸ் தஞ்சாவூர் திட்டத்தின் கீழ் வெறிநாய் இல்லாத தஞ்சாவூர் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து செல்லப்பிராணி வளர்ப்போர் தங்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களில் அக்டோபர் 15 க்குள் வெறி நாய் தடுப்பூசி செலுத்தி அதற்கான விவர அட்டையை பெறலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.