தமிழகம்
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் உணவு

- சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு,
- தினமும் 29,455 பேருக்கு 3 வேளையும் உணவு வழங்க ரூ.187 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
- இந்த திட்டம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது



