தமிழகம்
போலீஸ் இன்ஸ்பெக்டர் வீர மரணம்

- சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆஷிஷ் ஷர்மா வீர மரணம்.
- தனது வீர தீரச் செயல்களுக்காக 2 விருதுகளை வென்றவர், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழப்பு.



