தமிழகம்
IMEI நம்பரை மாற்றினால் ரூ.50 லட்சம் அபராதம்!

- மொபைல் போன்களின் IMEI எண் உட்பட பிற தொலைத்தொடர்பு அடையாளங்களை மாற்றுவது ஜாமினில் வெளிவர முடியாத குற்றம் எனவும்,
- 3 ஆண்டுகள் வரை சிறை, ரூ.50 லட்சம் வரை அபராதம், அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனை விதிக்கப்படும் என தொலைத்தொடர்பு துறை எச்சரித்துள்ளது




