அரசியல்தமிழகம்

மாநிலங்களவைத் தேர்தல்:அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்..

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button