Uncategorizedதமிழகம்

பட்டுக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் முகாம்

தஞ்சை மாவட்டம் ,பட்டுக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் முகாம் நிகழ்ச்சி பிப்ரவரி 6ஆம் தேதி பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளது.இந்த முகாம்கள் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது.இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துக் கொண்டு தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் விண்ணபித்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button