Uncategorizedஇந்தியா
சொந்த வீட்டை விற்று நூலகம் அமைத்த நபர்!

- கர்நாடகாவில் தனது சொந்த வீட்டை விற்று 20 லட்சம் புத்தகங்கள் அடங்கிய இலவச நூலகத்தை அமைத்துள்ளார் அன்கே கௌடா என்ற நடத்துநர்!
- இந்த நூலகத்தில் கன்னடம், ஆங்கிலம், சமஸ்கிருதம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
- மாணவர்கள், ஆய்வாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் இந்த நூலகத்தை பார்வையிட்டு வருகின்றனர்.