தமிழகம்

வருமான வரித்துறை எச்சரிக்கை!

  • வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம் உள்ள வரி செலுத்துவோர் டிசம்பர் 31-க்குள் ஐ.டி.ஆர்-ஐ திருத்த வேண்டும் என்றும் இல்லையெனில் அபராதம் செலுத்த நேரிடும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
  • மேலும் இந்திய வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரிக் கணக்குப் படிவங்களில் வெளிநாட்டுச் சொத்துக்கள் மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்து பெறப்பட்ட அனைத்து வருமானத்தையும் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button