தமிழகம்
முதல்வருக்கு நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளிகள்..

தஞ்சை தெற்கு மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதற்காகவும் திமுக மாற்றுத்திறனாளிகள் அணி உருவாக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் T பழனிவேல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.