உலகம்
சீனாவிடம் போர் விமானங்களை வாங்கும் வங்கதேசம்..

சீனாவிடம் இருந்து J- 10C விமானங்களை வங்கதேசம் வாங்க திட்டமிட்டுள்ளது இதனால் சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக நவீன ஆயுதங்கள் வாங்கும் இரண்டாவது பெரிய நாடாக அது மாறி உள்ளது இந்தியாவுடன் வங்கதேசத்தின் உறவு தற்போது சீர்கெட்டு உள்ள நிலையில் சீனாவிடம் நவீன ஆயுதங்கள் வாங்குவது இந்தியாவுக்கு கவலை தரும் ஒன்றாகும். ஏற்கனவே இந்திய எல்லையில் இந்திய எல்லையில் ட்ரோன்களை பறக்கவிட்டு வங்கதேசம் தொல்லை தருகிறது.
