உலகம்
அமெரிக்கா மற்ற நாட்டை விட அதிக அணு ஆயுதங்களை வைத்துள்ளது-டிரம்ப்

அமெரிக்கா மற்ற எந்த நாட்டையும் விட அதிக அளவில் அணு ஆயுதங்களை வைத்துள்ளது.என்னுடைய முதல் ஆட்சிக் காலத்தில் ஆயுதங்களை புதுப்பித்ததால் இது சாத்தியமானது.
ஆயுதங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரையில் ரஷ்யா இரண்டாமிடத்திலும், சீனா மூன்றாம் இடத்திலும் இருக்கிறது.
ஆனால் இன்னொரு 5 ஆண்டுகளில் சீனாவிடமும் சரிசமமான ஆயுதங்கள் இருக்கும்.
மற்ற நாடுகளின் பரிசோதனை திட்டங்களை கருத்தில் கொண்டு, நம்முடைய அணு ஆயுதங்களை சம அளவில் பரிசோதிக்க ‘Department of War’க்கு வழங்குகிறேன். இது உடனடியாக தொடங்கும்
- சமூக வளைத்தளத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவு.




