தமிழகம்
நடிகை கருப்பாயி அம்மாள் மறைவு..

கலைமாமணி கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் வயது முப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 99. 1985 இல் நடிகர் இயக்குனர் ஆன பாண்டியராஜன் ‘ஆண்பாவம்’ என்ற படத்தில் இவரை முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார்.
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்த இவரால் இவரது ஊரும் சிறப்பு பெற்றது.