தமிழகம்
கல்லூரி முதல்வர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்..

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் உயர்கல்வித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் புதிய மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக கல்லூரி முதல்வர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. உடன் அரசு அதிகாரிகள் மற்றும் இதர துறை அதிகாரிகள் இருந்தனர்.