உலகம்

திரைப்படங்களுக்கு 100% வரி விதித்த ட்ரம்ப்

  • வெளிநாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து திரைப் படங்களுக்கும் அமெரிக்காவில் 100% வரி விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.
  • திரைப்பட தயாரிப்பு தொழில் அமெரிக்காவிடம் இருந்து திருடப்படுகிறது எனவும், ஹாலிவுட் தலைநகர் கலிஃபோர்னியா இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் ட்ரம்ப் குற்றச்சாட்டு.
  • இந்த வரி எப்படி அமல்படுத்தப்படும்? என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button