தமிழகம்
இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்ட ‘ஐ.என்.எஸ். தமால்’ போர்க்கப்பல்!

- ரஷ்யாவில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் 125 மீட்டர் நீளத்தில் 3,900 டன் எடையுடன் தயாரிக்கப்பட்ட ‘ஐ.என்.எஸ். தமால்’ போர்க்கப்பல் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது
- இந்தியாவிற்கு வெளியே கட்டப்பட்ட போர்க்கப்பல் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்படுவது இதுவே கடைசியாக இருக்கும்