தமிழகம்
நல்லாசிரியருக்கு ரோட்டரி கிளப் ஆப் மனோரா சார்பாக பாராட்டு விழா…

பட்டுக்கோட்டையில் செப்டம்பர் 23ஆம் தேதி பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்க அரங்கில் ரோட்டரி கிளப் ஆப் மனோரா பட்டுக்கோட்டை சார்பாக நேஷனல் பில்டர் விருது வழங்கும் விழா மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற நல்லாசிரியருக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மனோரா ரோட்டரி சங்கத்தின் முன்னால் இந்நாள் நிர்வாகிகள், மூத்த உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள், விருது பெரும் ஆசிரிய பெருமக்கள் பங்கேற்றனர்.