தமிழகம்
ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க ம.ம.க முடிவு..

தமிழக ஆளுநர் குடியரசு தினத்தன்று அனைத்துக் கட்சி பிரமுகர்களுக்கும் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாக நடக்கும் ஆளுநர் விருந்தை நாங்கள் புறக்கணித்து எங்களின் எதிர்ப்பை பதிவு செய்கிறோம் என பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.