தமிழகம்
வித்அவுட் டிக்கெட் – அபராதம் விதித்து ஒரே நாளில் ₹45,705 வசுலித்து சாதனை..

- வித்அவுட் டிக்கெட் – அபராதம் விதித்து ஒரே நாளில் பெரும் தொகையை வசுலித்து சாதனை படைத்த டிடிஐ ரூபினா அகிப் – சமூகவலைதளங்களில் குவியும் பாராட்டு.
- மும்பை பிரிவு தேஜஸ்வினி 2வது தொகுதியின் பயண டிக்கெட் ஆய்வாளர் (TTI) ரூபினா அகிப் இனாமதர்
- ஒரேநளில் மொத்தம் 150 முறைகேடு மற்றும் டிக்கெட் இல்லாத பயணத்தை கண்டறிந்து அபராதம் விதித்து ₹45,705 ரூபாய் ரயில்வேதுறைக்கு வருவாய் ஈட்டியுள்ளார்.
- இதில் முதல் வகுப்பில் 57 டிக்கெட் இல்லாத வழக்குகளில் இருந்து ₹16,430 வருவாய் ஈட்டப்பட்டது!
- உண்மையிலேயே இது ஒரு நாள் சாதனை தான்! என மத்திய ரயில்வேதுறை பாராட்டியுள்ளது.




