தமிழகம்

மருத்துவக் கழிவுகள் விவகாரம்..மனு தள்ளுபடி

வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விட உயர் நீதிமன்றம் உத்தரவு.

கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்களை பறிமுதல் செய்தும் தமிழ்நாடு காவல்துறை ஏலம் விடவில்லை;குற்றவாளிகளிடையே அச்ச உணர்வை ஏற்படுத்த அந்த வாகனங்கள் ஏலம் விடப்பட வேண்டும் .திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒருவர் தனது வாகனத்தை திரும்ப ஒப்படைக்க கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button