தமிழகம்

சிறுவாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு

தொடர் நீர்வரத்து காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் 40.05 அடியில் இருந்து 42.64 அடியாக அதிகரித்துள்ளது. கோவை மக்களின் குடிநீர் தேவைக்காக 94.09 எம்எல்டி குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button