தமிழகம்
பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்!

- திருத்தணி சம்பவம் தமிழ்நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது,
- தமிழ்நாட்டிக்குள் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிபடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்




