தமிழகம்
நீட் தேர்வு முடிவு வெளியானது..

நாடு முழுவதும் கடந்த மாதம் நான்காம் தேதி நடந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதை www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தமிழகத்தில் இருந்து மட்டும் நடப்பாண்டில் 1.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர்.