தமிழகம்

காவல் துறையில் நிலை உயர்த்தல் காலம் மாற்றி அமைப்பு

  • காவல் துறையில் பதவி உயர்வு பணி காலம் (10+3+10) நடைமுறைக்கு வந்ததாக டிஜிபி சுற்றறிக்கை.
  • இரண்டாம் நிலை காவலர் 10 ஆண்டுகள் பணி புரிந்தால் முதல் நிலை காவலராகவும்,
  • முதல் நிலைக் காவலர் 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் தலைமை காவலராகவும்,
  • தலைமை காவலர் 10 ஆண்டுகள் பணி புரிந்தால் சிறப்பு சார்பு ஆய்வாளராகவும் பதவி உயர்வு வழங்கப்படும்
  • தமிழ்நாடு டிஜிபி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button