தமிழகம்
கடலோர மாவட்டங்களில் நீர்த்தேக்கங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டம்!

மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்கவும், கடலில் வீணாக கலக்கும் மழைநீரை சேமிக்கவும் ஆரணி, கொசஸ்தலையாறு, கொள்ளிடம், பாலாறு, அடையாறு, வெண்ணாறு மற்றும் தென்பெண்ணையாறு முகத்துவாரங்களில் கடலோர நீர்த்தேக்கங்கள் உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டம்
சிங்கப்பூர், தென்கொரியா நாடுகளில் உள்ளதுபோல் நீர்த்தேக்கங்களை கட்டுவது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருவதாக தகவல்