தமிழகம்
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.92,000-க்கு விற்பனை..

. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 3 நாட்களாக தங்கம் விலை சரிவை சந்தித்து வந்தது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.




